புதன், 26 மார்ச், 2014

சந்தேகம்

ஒரு மெண்ட்டல் ஹாஸ்ப்பிட்டலுக்கு நம்ம நண்பர் ஒரு வேலையா போயிருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம். எப்படி பேசண்ட்டுகளை கரெக்ட்டா கண்டுபுடிச்சி அட்மிட் பண்றாங்கன்னு.

டாக்டர்கிட்ட கேட்டார்.
"குளிக்கிற தண்ணி தொட்டில தண்ணிய புல் பண்ணி ஒரு ஸ்பூன், மக், பக்கெட் கொடுத்து தண்ணிய காலி பண்ண சொல்லுவோம்"

"நார்மலா இருக்கறவங்க பக்கெட் வெச்சி தண்ணிய அள்ளி ஊத்தி காலி பண்ணிடுவாங்க அதானே.......?", என்று சொன்னதும் டாக்டர் நர்சை அவசரமாக கூப்பிட்டார்.

"நர்ஸ், உடனே இவரை உடனே மருத்துவமனையில் அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க.....

"அய்யய்யோ.... ஏன் டாக்டர்?"

"நார்மலா இருக்கறவங்க தண்ணி தொட்டிய கீழே திறந்து விட்டு தண்ணிய காலி பண்ணுவாங்க. உங்களுக்கு அது தெரியலையே?"
?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக