புதன், 26 மார்ச், 2014

யாருடையது?


நாராயணசாமி ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­.
ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .

அவன் தன் குடையைஅறையிலேயே ­ மறந்து விட்டு வந்து விட்டார் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது... ­.
கதவும் சாத்தியிருந்தது ­.. 

சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் நாராயணசாமி...

கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே

கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே

கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே

நாராயணசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக