புதன், 26 மார்ச், 2014

சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்

முஸ்லீம்களும்,கிறிஸ்தவர்களும் இந்துக்களைப்பார்த்து எங்களுடையது மார்க்கம்தான் எல்லோருக்கும் வழி என்று சொல்லி அதையே பின்பற்றுமாறு நம்மை வற்ப்புறுத்தும்போது,

நாம் அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்,

உங்களைப்பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

கடவுளைக்காண்பதற்கு மாறுபட்ட ஒரு பாதையைப் பின்பற்றும் தங்கள் சகோதரனை அழிக்கவிரும்புகின்ற இவர்களிடம் அன்பைப்பற்றி பேசுவது வீண்.இவர்கள் காட்டும் அன்பை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது.

தங்கள் வழியிலிருந்து மாறுபடட பாதையை பின்பற்றுபவர்களைக்கண்டால் பொறுக்க முடியாத இவர்கள் எப்படி அன்பை போதிக்க முடியும்?

அது அன்பென்றால்,பிறகு வெறுப்பு என்பதுதான் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக