“நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்து
கிடக்கின்றன.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுத வேண்டிய எத்தனையோ சங்கதிகள்
ஒளிந்துகொண்டிருக்கின்றன.
அவற்றைச் சரியான கண்கொண்டு பார்க்கத் தொடங்கினாலே
போதும்.
வார்த்தைகளுக்காகத் தவம் இருக்கத் தேவையில்லை”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக