மனித குருக்கள் சொல்வதை பின்பற்றுங்கள் மதியுங்கள்.
ஆனால் அவரையே கடவுளாக்கி விடாதீர்கள்.
சிறு
தெய்வங்களை வணங்குங்கள் ஆராதியுங்கள் ஆனால் அவைகளால் உங்களுக்கு மோட்சத்தை
தர இயலாது.
பரப்பிரம்ம மாகிய ஈசன் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு
மோட்சத்தை
தர முடியும்.
- விவேகானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக