True I like it
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்புவதில்லை.
உங்க கம்பியூட்டருக்கு முன்னாடி நீங்க இருக்கும்போது அல்லது ஓய்வாக கதிரையில் அமர்ந்திருக்கும்போது இதை செய்து பாருங்கள்.
உங்கள் வலது பாதத்தை உயர்த்தி அதை மணிக்கூட்டு திசையில் வட்டமாக சுழற்றிக்கொண்டிருங்கள்.(clockwise circles)
இதை செய்துகொண்டிருக்கும்போதே உங்கள் வலது கையால் காற்றில் இலக்கம் ஆறை(6) வரையுங்கள்.
இப்போது உங்கள் பாதம் தானாகவே தன் திசையை மாற்றும்!
உங்களால் ஒன்றும் பண்ணமுடியாது.
இப்படி எவ்வளோவோ அதிசயங்கள் உள்ளன.இதயெல்லாம் புரோகிராம் பண்ணியது யார்? நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா?
கடவுள் எல்லோரது மனதிற்குள்ளும் ஒளி வடிவமாக இருக்கிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக