(900-980 AD)
இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவ, தர்க்கசாஸ்திர மற்றும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார்!
கிபி பத்தாம் நூற்றாண்டில் பீகார் மாநிலம் மிதிலை நகரில் வாழ்ந்த அவர் பெரும் தத்துவ ஆராய்ச்சி நிபுணர் ஆவார்!!
இளம் வயதில் அவர் பயின்ற குருவானவர் அவரிடம் தம்முடைய பிரம்ம சூத்ரம் பற்றிய ஆராய்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு அதன் முழுமையான பொருளை உரையாக எழுதக் கோரினார்!!
அதே போல் தன ஒரே மகள் பாமதியை அவருக்கு மனம் செய்வித்து உயிர் நீத்தார்!!
குருவின் கட்டளையை ஏற்று பிரம்மசூத்திரத்தின் உரைகள் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து போனார் வாசஸ்பதி!! அவருடைய தத்துவ ரீதியிலான ஆராய்ச்சிகள் நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக கடைசியில் வருடங்களாக நீண்டு கொண்டே போய் 30 ஆண்டுகள் வரை போனதாம்! ஒரு வழியாக தன் உரையை முடித்தாராம் அவர் !! அப்போது ஒரு நாளில் தாம் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு பெண்மணி விளக்கை ஏற்றி வைக்கவும் அவளிடம் எனக்கு விளக்கேற்றி வைத்து வெளிச்சம் தந்து உதவும் நீங்கள் யார் என்று கேட்க அந்தப் பெண்ணோ நான் யாராயிருந்தால் என்ன உங்கள் பணியைத் தொடருங்கள் என்றாராம்!!! வாசஸ்பதி தொடர்ந்து அவரிடம் பேசி அவர்தான் தன் மனைவி பாமதி என்று அறிந்து மிகவும் வருந்தினாராம் தம் மனைவியையே மறந்து போய் ஆராய்ச்சியில் மூழ்கியதற்காக!! ஆனால் அவர் மனைவியோ தாம் அதற்காக வருந்தவில்லை உங்கள் பணியைப் பார்த்து பெருமையடைகிறேன் என்று கூற வாசஸ்பதி கண்ணில் நீர் பெருக அந்தப் பெண்மணியை வணங்கியவர் அவருடைய தன்னலமில்லாத சேவைக்காக தன் உரைக்கு அவர் பெயரையே தலைப்பாக வைத்தாராம் !!
தர்க்க சாஸ்திர மற்றும் இயற்பியல் அடிப்படையில் பற்பல சிந்தனைகளை மேற்கொண்டுள்ளார் வாசஸ்பதி!! நீல் போர் (NEIL BOHR) அணுவின் மாதிரியை விளக்கும் முன்பே பத்து நூற்றாண்டுகள் முன்னதாகவே வாசஸ்பதி அணுவின் மாதிரியை முப்பரிமாண நிலையில் விளக்கியுள்ளது அவருடைய முக்கியக் கண்டுபிடிப்பாகும்!!!
அதில் அவர் முப்பரிமாணம் என்று இன்று நாம் குறிப்பிடும் X, Y, Z என்கிற அச்சுக்களை பூர்வ-பக்ஷிம்(கிழக்கு-மேற்கு), உத்தர்-தக்ஷின் (வடக்கு-தெற்கு), ஊர்த்வ-ஆதார ( ஆரம்பப் புள்ளியில் இருந்து மேல்நோக்கிய நிலை அதாவது Z AXIS) என்கிற மூன்று அச்சுநிலைகளாக வைத்து அணுவின் மாதிரி என்பது அதுபோன்ற முப்பரிமான நிலையில்தான் இருக்க முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளார் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக