ஹிந்து மதவாதியா ? மாற்று மதங்களை ஹிந்து எப்படி மதிப்பவன் என்பதற்கு ஒரு உதாரணம்.
ரகுபதி ராகவ ராஜா ராம், பதீத பாவன சீதாராம். சுந்தர மாதவ
மேகஸ்ஷியாம் .
மேகஸ்ஷியாம் .
கங்கா, துளசி, சாலக்கிராம். பாரதத்தின் பஜனை என்று காந்தியடிகளால் அன்றே பாடப்பட்டது.
இதை அவரே மாற்றினார் மதச்சார்பின்மைக்காக, என்பது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை ?
இந்த இரண்டு வரிகளை எடுத்துவிட்டு ( சுந்தர மாதவ மேகஸ்ஷியாம் . கங்கா, துளசி, சாலக்கிராம்.) இந்த இரண்டு வரிகளை சேர்த்தார ( ஈஸ்வர அல்லா தேரே நாம். சபுக்கோ சன்மதி தே பகவான்). இதை பாடியவன் அத்தனை பேரும் ஹிந்து.
கங்கா, துளசி , சாலக்க்ராம் இந்த மூன்றும் ஹிந்துக்களின் புனிதம் . கங்கை நதி, துளசி , சாலக்க்ராம் - என்பது கண்டகி நதியில் கிடைக்க கூடிய விஷ்ணுவின் அம்சம்.
நாம் இந்த புனிதங்களை விட்டுக் கொடுத்தோம் நம் நாட்டு பஜனையில்.
ஆனால் இன்று கிறிஸ்துவர்கள் சொல்வது - "இயேசு ஒருவனே இறைவன்" , இஸ்லாமியர்கள் சொல்வது " அல்லா ஒருவனே இறைவன் ".
ஹிந்து மதவாதியா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக