விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ
ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார்.
“பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு,
செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும்
தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால்
அந்த பிரச்சனைகள் விலகும்“
என்று அகத்திய முனிவர் ஸ்ரீ
ராமருக்கு உபதேசம் செய்தார்.
ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி.
அதனால்தான் விபூதியை திருநீறு என
அழைக்கிறோம்.
விபூதியை எந்த விரலால்
தொடக்கூடாது.?
கட்டை விரலால்
விபூதியை தொட்டு அணிந்தால் தீராத
வியாதி வரும்.
ஆள் காட்டி விரலால்
விபூதியை தொட்டு அணிந்தால் –
பொருட்கள் நாசம்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்
கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
மோதிர விரலால்
விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால்
மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டுவிரலால்
விபூதியை தொட்டு அணிந்தால்
கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரலாலும் – கட்டை விரலாலும்
சேர்த்து விபூதியை எடுத்து மோதிர
விரலால் விபூதியை இட்டுக் கொணடால்
உலகமே வசப்படம்.
எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார்.
“பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு,
செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும்
தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால்
அந்த பிரச்சனைகள் விலகும்“
என்று அகத்திய முனிவர் ஸ்ரீ
ராமருக்கு உபதேசம் செய்தார்.
ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி.
அதனால்தான் விபூதியை திருநீறு என
அழைக்கிறோம்.
விபூதியை எந்த விரலால்
தொடக்கூடாது.?
கட்டை விரலால்
விபூதியை தொட்டு அணிந்தால் தீராத
வியாதி வரும்.
ஆள் காட்டி விரலால்
விபூதியை தொட்டு அணிந்தால் –
பொருட்கள் நாசம்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்
கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
மோதிர விரலால்
விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால்
மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டுவிரலால்
விபூதியை தொட்டு அணிந்தால்
கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரலாலும் – கட்டை விரலாலும்
சேர்த்து விபூதியை எடுத்து மோதிர
விரலால் விபூதியை இட்டுக் கொணடால்
உலகமே வசப்படம்.
எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக