ரெண்டு நாள் முன்னாடி ஏதோ விஷப்பூச்சி என் கையில கடிச்சு இடது கை
மணிக்கட்டுகிட்ட கை வீங்கிடிச்சு. சரி கடிபட்ட இடத்துல சுண்ணாம்பு தடவினா
விஷம் முறியுமேனு சுண்ணாம்பு தடவிட்டு டாக்டர் கிட்ட போனோன அவர் கைய
கழுவிட்டு வரச் சொன்னாரு. கையைக் கழுவிட்டு பார்த்தா கையில பெருசா ரெண்டு
bubbles வந்துடுச்சு. உடனே டாக்டர்,
"எது கடிச்சுதுனு தெரியுமா?"
"தெரியலை டாக்டர்.........."
"நீங்க என்ன அப்ளை பண்ணி இருக்கீங்க?"
"சுண்ணாம்பு விஷத்தை முறிக்கும்னு சொன்னாங்க........அதான் அதைப் போட்டேன்......."
"அதனாலதான் இந்த bubbles வந்து இருக்கு.......விஷத்தை எல்லாம் உடம்பு முழுக்க பரவாம சுண்ணாம்பு ஒரே இடத்துல கொண்டு வந்து நிறுத்தி இருக்கு..........."
"இதனால இன்னொரு நல்ல விஷயமும் இருக்கு டாக்டர்........."
"என்னது?"
"அப்படி இல்லாம விஷம் பரவி இருந்தா அப்புறம் ஊர்ல எல்லாரும் அவனுக்கு உடம்பு முழுக்க விஷம்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.........ஹி ஹி ஹி..........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக